ஒரு சபிக்கப்பட்டவனின் கதை

மனிதன் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட மேலானவன் என்பது அவனுடைய எண்ணம், ஏன் கர்வம் என்று கூட சொல்லலாம். ஆனால் அது உண்மை இல்லை என்பது அவனுக்கும் தெரியும். […]

அன்று……..

Practicals என்று Chemistry Lab-க்கு  வெளியில் தனியாக அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன் யாரோ என் அருகில் வருவது போன்றதொரு உணர்வு திரும்பிப்பார்த்தேன் என் அருகில் நீ இருந்தாய் வெட்கத்தோடு நான் […]

நண்பன் அனுப்பிய மின்அஞ்சல்

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன். சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு […]