லாக்கப் – நாவல் விமர்சனம்

இந்தப் புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதும் பொழுது இதையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை புறந்தள்ளுவது சிரமமே. இருந்தாலும் லாக்கப் நாவலும் விசாரணை திரைப்படமும் கையாண்ட விஷயங்கள் வேறு வேறு. இது லாக்கப் நாவல் பற்றிய விமர்சனம் ஆகையால் அதைப்பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன். எழுத்தாளர்: மு. சந்திரகுமார் பக்கங்கள்: 144 நாம் நமது அன்றாட வாழ்வில் நிறைய […]

Tagged , , , ,
Read More