அன்று……..

Practicals என்று Chemistry Lab-க்கு  வெளியில் தனியாக அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன்
யாரோ என் அருகில் வருவது போன்றதொரு உணர்வு
திரும்பிப்பார்த்தேன் என் அருகில் நீ இருந்தாய் வெட்கத்தோடு
நான் என்னவென்று கேட்டேன் உன்னை நோக்கி
நீ சொன்னாய் ” உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்”
என் பதிலுக்கு காத்திராமல் நீ சொன்னாய் ” I Love u ”
நான் திடுக்கிட்டு உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன்
நீ கன்னம் சிவக்க, வெட்கப்பட்டு கொண்டே ஓடிவிட்டாய்
புத்தகத்தில் இருந்த என் சிந்தனை இப்பொழுது
உன்னை பற்றி சிந்திக்க வைத்தன
தூக்கம் இல்லாமல் சிந்தித்தேன் உன்னை பற்றி
அடுத்த தினம் தேர்வு என்ற நினைவு கூட இல்லாமல்
அடுத்த நாளும் வந்தது முட்டி, மோதி
தேர்வை நன்றாக எழுதினேன்.

அன்றும் நீ என் அருகில் வந்தாய் வெட்கத்தோடு
நான் உன்னை என் அருகில் அமருமாறு சைகை செய்தேன்
நீ அமர்ந்த உடன் கேட்டேன் ஏன் அப்படி சொன்னாய் என்று
உண்மையை தான் சொன்னேன் என்று அமைதுயாகி விட்டாய்
நண்டாக யோசனை செய்தாயாவென்று கேட்டேன்
நீ ஆம் என்று தலை அசைத்தாய்
இவை நடந்து 3 மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன
நாம் காதலித்தது, மனிகனகாய் தொலைபேசியில் பேசியது
அனைத்தும் கணவாய் தெரிந்தன
ஆனால் அன்று நாம் பிரிந்ததை நினைத்தால்
இன்றும் என் கண்களின் ஓரங்களில் நீ வருகிறாய்
கண்ணீர் துளிகளாக…..                                                                               அன்றும்…….. இன்றும்……. என்றும்……..
உன் நினைவுகளுடன்…….!!!!!!

READ  மழையோடு நீ! மழையாய் நான்

Comments

mohan
August 18, 2010 at 6:16 pm

nice one .. rocking 🙂Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Illuminati

December 23, 2011

%d bloggers like this: